tamil google,google tamil
நமக்கு ஏதோ ஒரு சந்தேகம் ஏற்பட்டால் தொலைபேசியிலோ அல்லது கணினியிலே உடனே அது தட்டச்சு செய்து தேடி அதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம். இதற்கு மிகவும் உதவியாக இருக்கும் தேடுபொறி கூகுள் ஆகும். கூகுள் நிறுவனத்தை பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

  1. ஆரம்ப காலகட்டத்தில் கூகுள் ஒரு நொடிக்கு 30-50 பக்கங்களை ஆராய்ந்து முடிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒரு நொடிக்கு மில்லியன் கணக்கில் ஆராய்ந்து முடிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
  2. பசுமை முயற்சியாக கூகுள் நிறுவனம் தனது Mountain View Headquarters-ல் இருக்கும் வளர்ந்த புல்வெளிகளை வெட்டுவதற்கு 200 மேய்ச்சல் ஆடுகளை வாடகைக்கு எடுத்து மேய்கிறது.
  3.  Google என்ற வார்த்தையைச் 2006 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி மற்றும் மெர்ரியம்-வெப்ஸ்டர் ஆகியவை சேர்த்தன. இது தேடுபொறியை. "Google பயன்படுத்தி இணையத்தில் (யாராவது அல்லது ஏதாவது) பற்றிய தகவலை தேடலாம்".
  4. கூகுளில் வேலைப்பாற்பவர்கள் googlers எனவும்  புதிய ஊழியர்கள் Nooglers என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் முதல் கூட்டத்தில் நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு தொப்பிகளை அணிகிறார்கள்.
  5. Google அவர்களின் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குகிறது.மற்றும் நொறுக்குத் தீனிகள் தின்பண்டங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது. முதல் முதலாக வழங்கியது 1999இல்.
  6. Google ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய கம்பெனியை வாங்குகிறது அதேபோல Youtube- ஐ 2006 ஆம் ஆண்டு 1.65 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
  7. Google ஊழியர்கள் யாராவது இறந்து விட்டால் அவர்களது குடும்பத்திற்கு அவர்கள் வாங்கிய சம்பளத்திலிருந்து பாதி கொடுக்கப்படும் 10 வருடத்திற்கு.
  8. 2011ல் Motorola-வை 12.5 பில்லியனுக்கு வாங்கியது கூகுள் நிறுவனம் ஆனால் விற்றது 2.5 பில்லியனுக்கு.
  9. தினமும் தேடப்படும் தகவல்களில் 15% தகவல்கள் இதற்கு முன்பு தேடப்பட்டவை.
  10. 2013ல் கூகுளின் அனைத்து சேவைகளும் 5 நிமிடத்திற்கு முடங்கியது. இதன் விளைவாக ஒட்டுமொத்த இணைய சேவையில் 40 விழுக்காடு பாதிக்கப்பட்டது.

Google பற்றி 10 சுவாரஸ்யமான உண்மைகள்!!

No comments