Honor நிறுவனம், செவ்வாய்க்கிழமை அன்று, லண்டனில் நடந்த நிகழ்வில் Honor 20 series-ல் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்தது. Honor 20 Pro-வின் துவக்க விலை 599 யூரோக்கள். இதன் இந்திய மதிப்பு சுமார் 46,500 ரூபாய். இந்தியாவில் ஜூன் 11 அன்று இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்போனின் பின்புறத்தில் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதலில், 48 மெகாப்க்சல் அளவிலான முதன்மை கேமரா. வைட் ஆங்கிள் கேமராவாக 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இதில் 117 டிகிரி வரை விரிந்த படங்களை எடுக்கலாம். 6.26 இன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது.

 இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. Phantom Black மற்றும் Phantom Blue என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும்.

Honor 20 Pro, 4 கேமராக்களுடன் வெளியாகியுள்ளது ...

No comments