SanDisk நிறுவனம் தற்போது 1TB கொள்ளளவுடைய microSD கார்ட்டினை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் போன், டேப்லட்கள் மற்றும் கேமராக்களில் பயன்படுத்தக்கூடிய microSD கார்ட்களை வடிவமைக்கும் பிரபல நிறுவனம் SanDisk. இந்நிறுவனம் தற்போது 1TB கொள்ளளவுடைய microSD கார்ட்டினை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த 1TB microSD கார்டில் சாதாரணமாக 160MB/s எனும் வேகத்தில் டேட்டாக்களை read  செய்யும், மற்றும்  90MB/s எனும் வேகத்தில் டேட்டாக்களை write செய்யும்.

இதன் விலை 449.99 அமெரிக்க டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 31,372 ரூபாய். இதனை அமேசான் தளத்தின் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். தற்போது ஸ்பெயின், ஜேர்மனி போன்ற நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யும் செய்யவில்லை.

SanDisk நிறுவனம் 1TB microSD கார்ட்டினை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது...

No comments