ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்,  8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக், டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

oneplus 7 pro அறிமுகம் : ஸ்னாப்டிராகன் 855...

No comments