Samsung Galaxy A80

Samsung Galaxy A80 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சாம்சங் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

 இந்தியாவில் கேலக்ஸி ஏ70 மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 28 ஆcிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 40-50 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக இது இருக்கும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

48 மெகா பிக்சல் முதற்கட்ட பின்புற கேமரா, சூப்பர் அமோலெட் முழு ஹெச்டி திரையை இந்த போன் கொண்டுள்ளது.மேலும் இந்த போனில் டால்பி அட்மோஸ் ஆடியோ வசதி, ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது. 

இந்த போனின் சிறப்பம்சமாக சுழலும் மேகரா இடம்பெற்றுள்ளது. இந்த மேரா பின்புறத்தில் அமைந்திருப்பதால் நாட்ச் இல்லாத திரையை பெற முடிகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் சிறப்பு சென்சார்களை கொண்ட கேமராக்கள் அமைந்திருப்பதால் தரம்வாய்ந்த செல்ஃபி  எடுக்க முடியும்

Samsung Galaxy A80 specifications

  • 6.7 அங்குலம் (2400 x 1080 பிக்சல்) முழு HD+ 20: 9 New Infinity-U Super AMOLED display
  • Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa) ஸ்னாப்டிராகன் 730G பிராசெஸர்
  • 8GB RAM, 128GB சேமிப்பு வசதி
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் சாம்சங்  One UI
  • இரட்டை சிம்
  • Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, USB Type-C
  • 48MP front / rear cameras with LED flash with f/2.0 aperture, 8MP 123° ultra-wide angle camera with f/2.2 aperture, 3D Depth camera
  • இன்-டிஸ்பிளே கைரேகை செனசார்
  • Dolby Atmos
  • 3700mAh பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் விரைவில் அறிமுகம் : Samsung Galaxy A80 🔥🔥🔥

No comments