சியோமி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S'-ஐ மே 20-ஆம் தேதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனை, தனது YouTube மற்றும் இணையதளங்களில் நேரலையில் அறிமுகப்படுத்தினார், ரெட்மீயின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன்.

10,999 ரூபாய் துவக்க விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட், Mi.com மற்றும் எம் ஐ ஹோம் ஸ்டோர்களில் வருகின்ற மே 23-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. கேமராவுக்கென பல சிறப்பன்சங்களை கொண்டு வெளியாகவுள்ளதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பற்றி கூறியுள்ள மனு ஜெய்ன்,

 இந்த ஸ்மார்ட்போனில் பல சோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். இதன் கேமராக்களை சந்தையில் உள்ள, சில சிறந்த ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டு, சிறந்த கேமரா வசதிகளை ரெட்மீ நோட் 7S கொண்டுள்ளது என்கிறார் சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.

இந்தியாவில் இந்த 'ரெட்மீ நோட் 7S' இரண்டு வகைகளில் வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு ஸ்மார்ட்போனும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போனும், வெளியாகவுள்ளது.

விலை

 3GB RAM  கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய்.
 4GB RAM சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய்.
.

48 MP கேமராவுடன் ஒரு பட்ஜெட் போன், விலை 10,999 ரூபாய்.🔥🔥🔥

No comments