Black Shark 2 gaming smartphone:

Black Shark 2 gaming smartphone : 

ஷார்க் நிறுவனமும் தன்னுடைய ஹையர் எண்ட்  gaming ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மே 27ம் தேதி இந்த அறிமுக விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறிமுகவிழாவில் கலந்து கொள்ள பெரும்வாரியாக அழைப்பிதழ்கள் தரப்பட்டு வருகின்றன.

 சிறப்பம்சங்கள்:

- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குயல்காம் ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
- 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

விலை 

சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.33,000 விலையில் விற்பனைக்கு வருமென்றும், அதேபோல் சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் இன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.43,000 விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுபியா ரெட் மேஜிக் மற்றும் அசூஸ் ஆர்.ஓ.ஜி. கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு சவாலாக களம் காண்கின்றது இந்த ஸ்மார்ட்போன். நுபியாவின் ரெட் மேஜிக் 3 விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.

Black Shark 2 gaming smartphone: Pubg

No comments