ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான விவோ, கேமரா குவாலிட்டியை அடிப்படையாகக் கொண்டு புத்தம் புதிய சீரிஸ் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் புதிதாக Vivo Y91 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 8,990 ரூபாய்க்கு 3ஜிபி ரேம் கொண்ட Y91 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

 சிறப்பம்சங்கள்

 அது 2ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் 8,990 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது இதே மாடல் 3ஜிபி ரேம் ஷெர்ஷனில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் 8,990 ரூபாயாகும். பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, டூயல் கேமரா, 4,030 mAh பேட்டரி சக்தி என பலதரப்பட்ட வசதிகள் உள்ளன.

வாடிக்கையாளர்கள் இதனை விவோ ஆன்லைன் ஷாப்பிங், பிளிப்கார்ட், குரோமா ஸ்டோர்களில் வாங்கலாம். 6.22 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே இருப்பதால், கைக்கு அடக்கமாக, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். துவக்கத்தில் சிறப்பு தள்ளுபடி ஆஃபர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் Vivo Y91 அறிமுகம்...

No comments